20 வருடத்திற்கு முன் தொகுப்பாளினியாக வந்த டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க.. குவியும் வாழ்த்துக்கள்
தமிழில் பல தொலைக்காட்சிகளும் டிவி சீரியல்கள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே செனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுபுது டிவி நிகழ்சிகளை அறிமுகம் செய்தது. அந்த காலகட்டத்தில் இருக்கும் பிரபலமான நடிகர்களை வரவழைத்து நிகழ்சிகளை நடத்தவும், நேர்காணல் நிகழ்சிகளை நடத்தி ரசிகர்களை மகில்விப்பதுமாய் இருந்தது. இப்படி நிகழ்சிகளை தொகுத்து வழங்க தொகுப்பாளர்கள் தேவைப்பட்ட நிலையில் பல பிரபலங்களையும் அந்த சேனல்கள் தொகுப்பலர்களாக தேர்வு செய்தனர், இப்படி பல ஆண்டுகளாகவே தொகுப்பாளினியாக சின்னத்திரையில் இருந்து வருபவர் dd. டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே […]
Continue Reading