பிக்பாஸிற்கு பின்னர் ஜாங்கிரி மதுமிதா வெளியிட்டுள்ள புகைப்படம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக நடித்தவர் தான் மதுமிதா. இந்த படத்தின் மூலம் இவர் ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜில்லா’, ‘தெனாலிராமன்’, ‘புலி’, ‘காஷ்மோரா’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் இவர். இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் […]
Continue Reading