ஆண்களே மனைவியிடம் இந்த விஷயத்த மட்டும் கடைபிடிச்சு பாருங்கள் : உங்கள் வாழ்கையே சொர்க்கமா மாறி விடும்…!!

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான இவர்களுக்குள் சண்டை உருவாகிறது.ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர்களைப் பற்றிய கருத்துகளை முன் கூட்டியே முடிவு செய்து விடாதீர்கள்.இவள் இப்படித்தான்.. இவர் இப்படித்தான்! என்று முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தவறாகத்தான் தெரியும். உங்கள் […]

Continue Reading

அம்மாடியோவ் ஒரே ஆண்டில் 12 பிள்ளைகளா..? மனைவி எத்தனை தெரியுமா..? தந்தை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ

கனடா நாட்டில் உள்ள கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வசிப்பவர் வின்ஸ்டன் பிளாக்மோர்(64). இவருக்கு, 27 மனைவிகள், 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவின் பெரிய குடும்பமாக கருதப்படுகிறது.இதுவரை, இவரிம் வெளி உலகுக்கு தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பத்தை பற்றி மகனான மெர்லின் பிளாக்மோர் (19) டிக்டாக் வீடியோவின் மூலம் அம்பலபடுத்தியுள்ளார்.அதில், அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் “mum” என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை “Mother” என […]

Continue Reading

உடல் அளவில் து-ன்-பு-று-த்-த-ப்-ப-ட்-ட சித்ரா… கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட ப-கீ-ர் உண்மை! வ-ழ-க்-கி-ல் தி-டீ-ர் திருப்பம்

நடிகை சித்ரா வழக்கில் கை-து செ-ய்-ய-ப்-பட்ட அவர் கணவர் ஹேமந்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அவரது 10 ஆண்டுகால நண்பர் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் த-ற்-கொ-லை செ-ய்-து கொ-ண்-டா-ர். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேமந்த் கை-து செ-ய்-ய-ப்ப-ட்டுள்-ளா-ர். இந்த சூழலில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தா க்-க-ல் செய்துள்ளார். […]

Continue Reading

திருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள்! இரண்டாவது மனைவிக்கு மட்டுமே பிறக்கும் குழந்தை.! இந்தியாவில் எந்த ஊரில் தெரியுமா?

கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம்.அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.அவர்களுக்குள் ஒரு வி த் தி யாசமான ப ழ க்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள திருமணமான […]

Continue Reading

கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியர்.. பின்பு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

கல்லூரி மாணவியைக் காதலித்து அவரைத் திருமணம் செய்தது போன்று சான்றிதழ் தயாரித்து மிரட்டிய கல்லூரி பேராசிரியர் ஒருவர் கை-து செய்-ய-ப்பட்டு சி-றை-யி-ல் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார்.அய்யப்பன்தாங்கலை சேர்ந்த இவருக்கும், தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் தவ-றாக இருந்ததால், அவருடன் பழகுவதை, மாணவி நிறுத்தியுள்ளார். ஆனால், சதீஷ்குமாரோ, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை தொ-ந்-த-ர-வு […]

Continue Reading

10 ஆண்டுகளுக்கு பின்பு ஆசையாக மாமியார் வீட்டிற்கு சென்ற கணவர்… செருப்பால் அ-டி-த்-த- கொ-டு-மை! காரணம் என்ன?

பத்து ஆண்டுகளுக்கு பின்பு மனைவியையும், அவரது குடும்பத்தையும் சந்திக்க சென்ற பொலிஸ் அதிகாரியை செ-ரு-ப்-பா-ல் அ-டி-த்-து வி-ர-ட்-டி-ய சம்பவம் அ-தி-ர்-ச்-சி-யை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பத்து வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷீபா என்ற பெ-ண்-ணு-ட-ன் திருமணம் நடைபெற்று, தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சிறிது நாட்களில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு […]

Continue Reading

பணமில்லாமல் சி கிச்சைகாக போ ராடும் 90களின் டாப் நடிகர்! க ண்ணீர் விட்டு அ ழும் குடும்பத்தினர்.. க-ண்-ணீர் வரவைக்கும் வீடியோ..!

இயக்குனர் பாரதிராஜா சினிமாவில் பல கலைஞர்களை அடையாளம் காட்டியவர். பல நடிகர்களையும் உருவாக்கியுள்ளார். அவரின் படங்களில் இன்றும் என்னுயிர் தோழன். பாபு, ரமா, தென்னவன் என பலர் நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். இவர் 1990 ல் வெளியான இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. கடந்த சில நாட்களாக உடல் ந லக்குறைவால் அ வதிப்பட்டு வரும் இவர் மருத்துமனையில் தங்கி சி கிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த இயக்குனர் பாரதிராஜா நேரடியாக மருத்துவமனைக்கு சென்று […]

Continue Reading

கணவர் குறித்து சித்ராவின் ஆவி கூறிய பகீர் தகவல்… சித்ரா கூறும் அந்த 4 நபர் யார் யார்?

பிரபல சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில், அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அ-றையில் தூ-க்-கி-ட்-டு த-ற்-கொலை செ-ய்-து-கொ-ண்-டா-ர். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை பொலிசார் கை-து செ-ய்-து வி-சா-ர-ணை மேற்கொண்டனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் ம-ர-ண-ம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூ-க்-கு போ-ட்-டு த-ற்-கொ-லை செ-ய்-து-கொ-ண்-டா-ர் என கூறப்பட்ட நிலையில், சித்ரா கொ-லை செ-ய்ய-ப்-பட்-டு தூ-க்-கில் தொ-ங்க–வி-ட-ப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீ-வி-ர-மா-க விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் […]

Continue Reading

திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்; அப்பாவின் நெகிழ்ச்சி முடிவு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(52).இவருக்கு, திருமணம் முடிந்து மூன்று மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்துவருகிறார். இந்த நிலையில், முதல் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்த நாராயணன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான தும்பை கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த இடத்தில் இளைய மகள் சுதா(19) குளிப்பதற்காக தும்பை கிராமத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றின் […]

Continue Reading

தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட பாசமான இளம் பெண் !! இப்படியெல்லாம் ஒரு காரணம் உள்ளதா !!

திருமணம் என்பது ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. சரியான இல்லறம் அமைந்து விட்டால் வாழ்கை சொர்க்கமாக மாறிவிடும். ஆனால் பலருக்கு சரியான விதத்தில் வாழ்க்கை அமைந்து விடுவது இல்லை. ஆனால் தற்போதைய காலங்களில் பல வித்தியாசமான திருமணங்கள் நடைபெறுவதை பார்த்தது வருகிறோம் அந்த இந்த திருமணமும் உள்ளது ஏனெனில் தன்னுடைய தோழியின் தந்தையை திருமணம் செய்த இளம் பெண்ணொருவருடைய செயல் பலரையும் வி ய ப் பி ல் ஆழ்த்தியுள்ளது. அதாவது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Continue Reading