11 வயதிலேயே தாய், 5 உடன்பிறப்புகளுக்கு வேலை செய்து குடும்பத்தையே தாங்கும் சிறுவனின் செயல்.. உருகவைக்கும் பதிவு..!
ஈழத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. தந்தை இல்லாத அந்த வீட்டில் மூத்த குழந்தைக்கே 11 வயது தான் ஆகின்றது. ஆணும், பெண்ணுமாக அவனுக்குப் பின்னால் வரிசையாக ஐந்து பேர். தாய் உள்பட 6 பேருக்கும் தானே இரவு, பகல் பார்க்காமல் உழைத்து சோறு போடுகிறார் அந்த 11 வயது சிறுவன்.இதைக் கேட்டாலே துயரமாக இருக்கிறது அல்லவா? உண்மையில் அப்படியான ஒரு வாழ்வியல் சூழலில்தான் வாழ்ந்துவந்தான். இந்த சின்ன வயதிலேயே மொத்த குடும்பச் […]
Continue Reading