தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீதேவி.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான கந்தன் கருணை படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடா, ஹிந்தி, மலையாளம், தெலுங்குபோன்ற மொழி சினிமா துறைகளில் பல படங்கள் நடித்து அந்த சினிமா துறையில் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இவருக்கு 1996 ஆம் ஆண்டு போனி கபூர் என்பருடன் திருமணம் முடிந்தது மேலும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.ஜான்வி கபூர் அவர்கள் ஹிந்தி சினிமாவில் நடிகையாக வலம் வருபவர்.மேலும் இவர் அந்த மொழி சினிமா துறையில் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.ஜான்வி அவர்கள் தாடக், கோஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்து அந்த படத்திற்காக விருதுகளை வாங்கியுள்ளார்.தற்போது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் குறைவான ஆடையணிந்து இடுப்பை வளைத்து ஆடும் பெல்லி டான்ஸை ஆடி இளைஞர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அந்தவீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.