தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இப்படி குழந்தை நட்சத்த்ரியாங்களை மையமாக கொண்ட கதைகளும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களாக வெளிவரும் அளவுக்கு குழந்தை நட்சத்திரங்களுக்கு இந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இப்படி அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்களும் இதுவரை தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான், ஆனால் கடந்த சில் ஆண்டுகளில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் தனது நடிப்பு திறமையால் மட்டுமே தமிழ் சினிமாவில் நுழைந்தவர்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வந்த மற்றும் கலக்கி வரும் பல குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ரவீனா தாஹா. இளையதளபதி நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்த இவர் கிட்டத்தட்ட இரண்டு காட்சிகளுக்கு மேல் குட்டிப்பொன்னாக நடித்திருப்பார். இதற்க்கு முன்பும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கஹ்டாபாத்திரங்களில் நடித்திருந்த இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கி தந்த திரைப்படம் என்று சொன்னால் அது ராட்சசன் திரைப்படம் தான்.
இப்படி நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ராட்சசன் திரைபபட வாய்ப்பு இவருக்கு சீரியலில் நடித்தான் மூலம் கிடைத்தது என்திரு அவரே ஒரு முறை கூறி இருக்கிறார். இப்படி தமிழில் கத சொல்ல போறோம் திரைபப்டதிர்க்கு பினர் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இப்படி சின்னத்திரையில் பூவே பூச்சுடவா தொடரில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்புகள் வர நடித்துகொண்டு இருந்த இவர் அடுத்து முழு நேர ஹீரோயினாக நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகை ருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.