திருமணத்துக்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காமெடி நடிகை வித்யுலேகா தேவதையாக ஜொலிக்கும் அழகை பாருங்க!!!

Cinema

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் பல காமெடி நடிகர்கள் அறிமுகமாகிறார்கள், ஒரு படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்கதொடங்குகிரார்கள். பின்னர் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் இவர்களின் மார்கெட் உயர்ந்து இவர்கள் அடுத்து ஹீரோவாகவும் நடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் ஆண் காமெடி நடிகர்கள் இவ்வளவு இருந்தாலும் பெண் கொமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் தமிழ் சினிமாவில் பஞ்சம்தான்,


ஆரம்பத்தில் மனோராம ஆசையை தோர்ந்து கடந்த சில வருடங்களில் கோவை சரளா வரை ஒரு சில நடிகைகளே மக்களின் மனதில் இடம் பிடிகின்ற்றனர். இப்படி எதாவது ஒரு நடிகை காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் சோபிக்காமல் இருக்கின்றனர். இப்படி ஜீவா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா. இந்த திரைப்படத்தில் இவர் சமந்தாவுக்கு தோழியாகவும், சந்தானத்திற்கு ஜோடியாகவும் காமெடியில் கலக்கி இருப்பார், இவரின் சுட்டித்தனமான நடிப்பை பலரும் பாராட்டி இருப்பர்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, காக்கி சட்டை , மாஸ் , ஜில்ல போன்ற பல படங்களில் காமெடி நடிகையாக கலக்கி இருப்பர், பப்புலியன லுக்கில் இருப்பதல ரசிகர்கள் பலரும் இவரை ரசித்து சிரித்து வந்தனர்.

கடந்த இரண்டுய் வருடங்களுக்கு முன்பு இறுதியாக பஞ்சு மிட்டாய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அனால் அதான் பின்பு வேறு எந்த திரைப்படதிலும் அவரை காண முடியவில்லை திடிரென உடல் எடையை குறைத்து கியுட்டன புகைபப்டனகழி அடிகடி பகிர்ந்த இவர் தற்போது போடோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இந்தபுகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *