பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..

Health

தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகின்றனர். இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர். இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசல் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபற்பபகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட செரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

இப்படி தற்போது சன் டிவிக்கு பிறகு ரசிகர்கள் விரும்ப கூடிய பல் சீரியல் நிகழ்சிகளை ரசிகர்களிடையே ஒளிபரப்பி வரும் தொலைக்கத்ச் யென்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்லலாம். இப்படி இந்த தொலைககட்சியில் ஒளிபரப்ப்பன பெரும்பாலும் சீரியல்கள் மக்களிடையே விரும்பி பார்க்கப்பட்டு வந்தவை. இப்படி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் தொடர்கள் என்று சொன்னால் அது பாட்னியின் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர் என்றே சொல்லலாம்.


இந்த சீரியலில் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஃபரீனா.இவர் இதற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சில சீரியல்களில் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நடிகை ஃபரீனாவிற்கு அசாத் என்பவருடன் காதல் திருமணம் சில வருடங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *