வரலாறு பட அஜித்துக்கு சிறுவயது கதாபாத்திரமாக நடித்த பையனா இது…? புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

Cinema

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் ம ரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

வரலாறு படத்தில் தல அஜித்தின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பாரபட்டப்பட்டது, ஆனாலும் இப்படத்திற்காக அஜித்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.வரலாறு திரைப்படத்தில் தல அஜித்திற்கு சிறு வயதில் ஒரு பையன் நடித்திருந்ததை நாம் மறக்க முடியாது.அவரின் பெயர் சச்சின் லக்ஷ்மணன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.ஆம் வரலாறு படத்தில் நடித்த பையனா இது ஆள் அடையாளமே தெரியாதா அளவிற்கு மாறியுள்ளார்.இதோ அந்த
புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *