நம்ம பிக்பாஸ் ஆரியா இது சின்ன வயசுல எப்படி இருந்திருக்காரு தெரியுமா..? அப்பவே நீங்க இப்படியா..?

Cinema

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தற்போது தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

இவர் தமிழில் வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார்.

இதன்பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் பிரபலமாகாத நடிகர் ஆரி, பிக் பாஸ் டைட்டில் வென்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் நடிகர் ஆரியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட இது நம்ம பிக் பாஸ் ஆரியா என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *