விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்..! வெளியான மாஸ் புகைப்படம் இதோ..

Cinema

லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம்.

இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்

சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிளைகள் பல வளர்ந்தன. தன்கள் கால் வைத்த துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர் ரத்தினம் சகோதரர்கள்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் தான் சரவணன் அருள், இவர் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

மேலும் இப்படத்தில் அவருடன் பிரபல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர், இப்படத்தின் பூஜையும் மிக பெரியளவில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் நடிக்கும் திரைப்படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம், அதில் விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுக்கு டப் மாஸ்ஸான காட்சியில் நடித்துள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *