பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திடீரென்று தவறி வி.ழுந்த தனம்! என்ன ஆனது அவருக்கு, அ.திர்ச்சியில் ரசிகர்கள்

Cinema

பாண்டியன் ஸ்டோர்ஸ்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக இருந்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது பல மொழிகளில் இந்த சீரியலை ரீமேக் செய்ய உள்ளனர்.

இதனிடையே பல்வேறு திருப்பங்களுடன் வி.றுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அ.திர்ச்சி ச.ம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆம், முக்கிய கதாபாத்திரமான தனம் தற்போது க.ர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் திடீரென்று வ.ழுக்கி கீழே விழுவது போல காண்பித்துள்ளனர். மேலும் இந்த சீன் நாளை ஒளிபரப்பாகவுள்ள எ.பிசோட்டில் வரவுள்ளது.

மேலும் இதனை ரசிகர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *