விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவா இது – ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க …?

Cinema

ப்ரியங்கா….

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தவர் ப்ரியங்கா.

இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுமட்டுமின்றி விடுமுறை தினத்தன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றும், தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில் தொகுப்பாளினி ப்ரியங்காவின், விஜய் டிவிக்கு வந்த புதுசில் எடுத்து புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பார்ப்பதற்கு உ.டல் எ.டை குறைந்து மெலிந்து போய் இருக்கிறார் ப்ரியங்கா.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *