பாண்டியன் ஸ்டார்ஸ் சுஜித்ரா விஜய் டிவி-யில் நடித்த முதல் சீரியல் இது தான் ! எப்படி உள்ளார் பாருங்க ; புகைப்படம் இதோ

Cinema

நடிகை சுஜித்ரா…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கூறும் இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால். தற்போது அந்த சீரியலை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

மேலும் இந்த சீரியலில் மூன்று தம்பிகளுக்கு தனம் என்ற கதாபாத்திரத்தில் அண்ணியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை தான் சுஜித்ரா.

இவர் இந்த சீரியலின் மூலம் பிரபலமாகியது மட்டுமின்றி சொந்தகமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல விதமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமாகியுள்ள சுஜித்ரா, இதற்கு முன் இதே விஜய் டிவி சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆம், கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகாராணி என்ற விஜய் டிவி தொடரில் தான் நடிகை சுஜித்ரா முதலில் நடித்துள்ளார். இதோ அவர் அப்போது எப்படி உள்ளார் பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *