தளபதி விஜய் அவரின் மனைவியுடன் கலந்து கொண்ட வீட்டு விஷேஷம், பலரும் பார்த்திராத புகைப்படம்

Cinema

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம், ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அவரின் மனைவி சங்கீதாவுடன் வீட்டு விஷேஷம் ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *