அஜீத் வீட்டு விஷேசத்தில் தங்கையுடன் மார்டன் ஆடையில் சாலினி! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீ யாய் பரவும் புகைப்படம்

Cinema

சமீபத்தில் அஜித் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார்.அதில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலியும் கலந்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பின் இது போன்ற மாடர்ன் டிரஸ் அணிந்தாலும் அவ்வளவு அழகாக உள்ளார் ஷாலினி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதேவளை, அண்மையில் அஜீத்துடன் இதை ஆடையில் ஜோடியாக எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *