பிரபல வி ல்லன் நடிகர் பரிதாப ம ரணம் : பே ரதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்

Cinema

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் கல்தூண் திலக் கொ ரோனாவால் தனது 78வது வயதில் உ யிரிழந்துள்ளார்.1981-ல் திரைக்கு வந்த கல்தூண் படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்து திலக் பிரபலமானார்.

ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.தாயில்லா குழந்தை, பேர் சொல்ல ஒரு பிள்ளை, வேலை கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை விரதம் உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதிக படங்களில் வி ல்லனாக வந்தார். சென்னையில் வசித்து வந்த தி லக்குக்கு தினங்களுக்கு முன்பு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டது. இதற்காக சி கிச்சை எடுத்தும் பலன் இன்றி உ யிர் பி ரிந்தது.

சமீபத்தில் தான் கொ ரோனா தொ ற்றால் நடிகர் பாண்டு, டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா ஆகியோர் உ யிரிழந்த நிலையில் தமிழ் திரையுலகில் அடுத்த உ யிரை கொ ரோனா ப றித்துள்ளது திரையுலகினர் இடையே அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *