கொ ரோனாவை வி ரட்டி அ டிக்கும் மாட்டு சி றுநீர்? எப்படி அருந்த வேண்டும்? வைரலாகும் பிரபலத்தின் வீடியோ

Cinema

இந்தியாவில் கொ ரோனாவின் கோ ரத்தாண்டவத்தால் நாளுக்கு நாள் ப லியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆக்சிஜன் த ட்டுப்பாடு மற்றும் ம ருத்துவமனையில் படு க்கை கிடைக்காமல் ப லியாகும் உ யிர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 4 ஆயிரத்தை தா ண்டிவருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், மாட்டு சி றுநீர் அருந்தினால் கொ ரோனா உட்பட அனைத்து வைரஸ்களையும் நம் உ டலில் இருந்து வி ரட்டி வி டலாம் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bairia தொகுதி எம்எம்ஏ-யான Surendra Singh, தினமும் காலையில் எழுந்தவுடன் பல் து லக்கியதும் மா ட்டு சிறுநீரை அ ருந்துவதாக தெரிவிக்கிறார்.கொரோனா மட்டுமல்லாமல், இதய நோ ய்கள் வ ராமலும் மாட்டு சி றுநீர் கா ப்பாற்றும் எனவும் தெரிவிக்கிறார்.

டுவிட்டர் மட்டுமின்றி அனைத்து சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக, நெ ட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *