நடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Cinema

வெள்ளித்திரையில் தற்போது பல நடிகைகள் வந்த போதிலும் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் கொண்டிருப்பவர் பிரியாமணி. நடிகைகள் என்றாலே அழகாக காட்டப்பட்டு மக்களிடையே பிரபலமாகும் நிலையில் தன் அழகை விடுத்து கதைக்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். 36-வயதான பிரியாமணி தனது இளமை பருவத்தில் இருந்தே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடிக்க துவங்கி விட்டார். பிரபல சினிமா பின்னணியை கொண்டிருந்தாலும் தனது திறமையால் திரைத்துறைக்கு வந்தவர் ப்ரியாமணி. இவரை முதன்முதலில் சினிமாத்துறைக்கு அறிமுகபடுத்தியவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான்.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமாவர் நடிகை ப்ரியாமணி.இதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் ஹிந்தியில் வெளியானது.

திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் இழக்காமல் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

ஆம் நடிகை ப்ரியாமணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *