அம்மாடியோவ்… பார்த்ததும் மூ ச்சடைக்க வைக்கும் ரா ட்சத ராஜநாகம்! இவ்வளவு பெருசா இருக்கு…!

Cinema

பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அ டி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொ ண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பி டிபட்ட ஒரு பா ம்பு 18.5 அ டி நீளம் இருந்தது. இதற்கு மேலாக லண்டன் உ யிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பா ம்பு 18.8 அ டி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெ ரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உ டலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன[7]. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வ ட்டவடிவ க ட்பார்வை கொண்டனவையாகும். க ருநாகத்தின் தோலில் பாம்புச் செதில்கள் காணப்படும்.ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்தவாரம் கிரிநகர் பகுதியில் ஒரு ரா ஜநாகம் தன்னுடைய புற்றில் இருந்து வெளியேறும் காட்சி மூ ச்சடைக்க வைத்துள்ளது.ஹிமாச்சல் பிரதேசத்தின் வனத்துறையினர், உலகில் படம் பி டிக்கப்பட்டு ஆ வணப்படுத்தப்பட்ட மிக நீளமான வி ஷப்பா ம்பு இது தான் என்று கூறுகின்றனர்.

ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ ஒன்றில் ச ர்வசாதாரணமாக மோ சமான நிலப்பரப்பில் மேலே ஊர்ந்து செல்கிறது இந்த ரா ஜநாக பாம்பு.இந்த வீடியோவை பார்த்த பல ரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *