அன்பே வா சீரியல் நடிகை பூமிகாவா இது…? அட குடும்ப குத்து விளக்காக நடிச்ச நடிகையா இது…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Cinema

சமீப காலத்தில் வெள்ளித்திரையைக்காட்டிலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகை களே மக்கள் மனதில் பெரிதளவில் இடம் பிடித்து வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகும் நாடகங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. படங்களில் காட்டப்படும் காட்சிகளை காட்டிலும் தற்போது நாடகங்களில் அதிகளவில் காட்டப்படுகிறது.நாடகங்களில் நடிக்கும் கதாநாயகிகள் தாராளமாக நடித்து காட்ட ஆரம்பித்து விட்டனர் எனவே கூறலாம்.இதற்கு காரணம் அவர்கள் வெள்ளித்திரையில் நுழைவதற்கா இல்லை ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கா என்பது தான் புரியவில்லை.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் நடிகை டெல்னாவின் புகைப்படங்கள் இணையத்தினை கலக்கி வருகின்றது.

தற்போது சினிமாவை விட சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம்.ஆம் புதிய முகமான அறிமுகமானாலும் தனது நடிப்பினால் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் இதில் பூமிகா என்ற பெயரில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் டெல்னா.

குறித்த சீரியலில் தனக்கு கெடுதல் நினைக்கும் மாமியாரிடம் சாதுவான மருமகளாக நடித்து வருவதோடு, தனது உடன்பிறப்பு, தாய்கும் தனது கடமையினை செய்யும் நடுத்தர குடும்ப பெண்ணாக நடித்து வருகின்றார்.

இவரது புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது. இவ்வளவு மாடர்னா இருப்பாரா? என்ற கேள்வியினை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *