இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி…. தீயாய் பரவும் பொக்கிஷமான அரிய காட்சி

Cinema

கொ ரோ னா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை ப லனின்றி உ யி ரிழந்தார். இவரின் ம ர ணத்தை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இ ரங்கல் தெரிவித்து வந்தனர்

எஸ்பிபியின் மறைவால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் எஸ்பிபி தனது தங்கை எஸ்.பி.சைலஷாவுடன் பாடிய பாடலையும், சிறுவயதில் இருவரும் மிக அழகாக மேடையில் பாடிய காணொளியை தற்போது காணலாம். இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன், எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே, என்றும் மறக்கமுடியாத குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *