முதல் நாளே ஓரம் கட்டப்பட்ட போட்டியாளர்! சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்… நிசாவின் உண்மை முகம் இதுவா?

Cinema

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அ டிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் (“ஹவுஸ்மேட்ஸ்” என்று அறியப்படுபவர்கள்) இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.


தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வரும் போட்டியில் இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் முதல் நாளான இன்று பல விடயங்களில் ஷிவானி ஓரங்கட்டியுள்ளனர். அதிக மக்கள் மனம் கவர்ந்தவராக நிசா உள்ளார். முதல் நாள் நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்களின் ரியக்சனை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *