பிக்பாஸில் த ற் கொ லை க்கு து ணிந்த மதுமிதாவா இது?.. கொ ள் ளை அ ழகில் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்

Cinema

கடந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு த ற் கொ லை முடிவு வரை சென்ற நடிகை மதுமிதா தற்போது அட்டகாசமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஜாங்கிரி என்ற பெயரில் ரசிகர்கள் மனதில் நின்றவர் தான் மதுமிதா. இவர் பிரபல ரிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து ஆண்டு கலந்து கொண்டார்.

அப்பொழுது தான் கூறிய கருத்தினை பிக்பாஸும், சக போட்டியாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விரக்தியில் கைகளை க த் தி யால் அ று த்துக்கொண்டு த ற் கொ லை வரை சென்றுள்ளார். இந்நிகழ்வு பலருக்கும் அ தி ர் ச் சியாக இருந்தது.

தற்போது வேறொரு ரிவியில் நடுவராக களமிறங்கியிருக்கும் மதுமிதா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வாய்திறக்க வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *