பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த புதிய போட்டியாளர்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் வீடு

Cinema

சன் டிவியில் “காமெடி டைம்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் அர்ச்சனா. இவர் காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தற்பொழுது ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அர்ச்சனாவுக்கு சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனாவை போலவே சுட்டி தனம் செய்யும் அவரது அழகு மகள் தற்பொழுது தனது அர்ச்சனாவுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் தனது அம்மாவுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் சாரா.

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது

இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா இன்று புதிய போட்டியாளரான உள்ளே செல்கின்றார். இதனை முதல் ப்ரொமோவில் பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *