ஒன்றரை ஆண்டுகளாக மனைவியை பாத்ரூமில் அடைத்த கொ டூ ர கணவர்; வி சா ரணையில் வெளியான பகீர் சம்பவம்

News

ஒன்றரை ஆண்டுகளாக ஒரு பெண்ணை அவளது கணவன் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த சம்பவம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பானிபட்டில் உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் தனது கணவனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை கா ப் பா ற் றி ய பெண் காவல் துறை அதிகாரி ரஜினி குப்தா தலைமையிலான போ லீ ஸ் குழு அந்த பெண்ணை பாத்ரூமில் இருந்து மீட்டனர். மேலும், பானிபட்டை சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் நரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டார். அந்த பெண் பாத்ரூமில் பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள் என்றும் அவளால் நிற்க கூட முடியவில்லை என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.


மீட்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இதையடுத்து, பெண்ணின் கணவர், அந்த பெண் ம ன ந ல பிரச்சினைகளால் பா தி க்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அவரது அப்படி இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் தென்படவில்லை.இருப்பினும், அந்தப் பெண் தனக்குத் தெரிந்த அனைத்து நபர்களையும் சரியாக அடையாளம் கண்டார் என்பதை அவரிடம் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இது குறித்து கூறிய காவலர் ரஜினி குப்தா கூறுகையில், “ஒருவர் ம ன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், யாரும் அவரிட, இவ்வாறு அடைத்து வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கு ற் ற ம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும், நரேஷ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498 ஏ மற்றும் 342 இன் கீழ் வ ழ க் கு பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *