இந்த படத்தில் இருக்கும் குட்டி பொண்ணு யார் தெரியுமா இவங்க தான் பிக்க்போஸ் ஹீரோயினி!!

Cinema

விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமான ஷிவானி நாராயணன் தற்போது பட வாய்ப்புகளுக்காக தனது வலைதள பக்கங்களில் அரைகுறை ஆடைகளுடன் போஸ் கொடுத்து வந்தார். இதற்கு பலரும் உங்கள் வயதிற்கு ஏற்றார் போல இருங்கள் என்று அவரை திட்டி தீர்த்து வந்தனர். தற்போது அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன்
ஆரம்பத்தில் விஜய் டிவி சீரியலில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியலில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் ஷிவானி. அந்த சீரியலில் ஒரு ஜோடிகள் விலகியதால் இவர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். பகல் நிலவு சீரியலில் ஷிவானி – அர்ஜுன் ஜோடி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

ஆனால் ஜீ தமிழில் ரெட்டை ரோஜாவில் வாய்ப்பு கிடைக்கவே கடைக்குட்டி சிங்கம் சீரியலில் பாதியில் வெளியேறினார். ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்த ஷிவானி தனது இரண்டு கதாபாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி லாக்டவுனில் இருந்து பல க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிக்போச்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொடுள்ளார் தற்போது அவரது குடும்ப மற்றும் சிறுவயது புகைப்படம் வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *