பங்களா வீடு, 4 வேலை ஆட்கள், 10 நாய், எங்கு சென்றாலும் கார் என்று இருந்த பிந்து கோஷின் இன்றய நிலை என்ன தெரியுமா.?அட பா வமே.!

Cinema

வாழ்க்கை ஒருவருக்கு எப்படி வேணுமானாலும் ஆகலாம் அப்படி பட்ட ஒருவர் 80களில் கலக்கிய நடிகை விமலா. மனோரமாவிற்கே காமெடியில் போட்டியாக விளங்கியவர்.இவர் ரஜினி, கமல் போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் செம்மையாக குத்தாட்டம் போடும் இவரை பிந்து கோஷ் என கூறினால் தான் தெரியும் தற்போது இவருக்கு 60 வயதுவுள்ள நிலையில் பல நோய்கள் தாக்கி வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கைய கழித்து வருகிறார்.நாள்தொறும் வாழ்கையை ஓட்டுவது பெரும்பாடு.நான் இ ற ந்துவிற் றேன் என்று பல செய்திகளை வதந்தியாக இரண்டு வருடுங்களுக்கு முன் வந்தது. நாள்தொறும் அக்கம்பக்கத்தினர் ஆறுதலாக இருகிறார்கள்.

தைராய்டு வந்ததனால் மேலும் படங்கள் நடிக்க முடியவில்லை.அது மட்டும் அல்லாமல் கணவர் இற ந்து 13 வருடுங்கள் வீட்டிலியே இருக்கும் நிலைமை வந்துள்ளது.நான் சினிமாவில் இருந்தபோது சம்பாரித்த பணத்தில் பங்கலவீடு ஒன்று கட்டிவுள்ளேன்.அதுமட்டும் இல்லாமல் வீட்டுவேலை செய்வதிற்கு 4ங்கு பேர்,10 நாய் ,இருந்து செய்தார்கள்.குடும்ப சூழ்நிலையினால் வீட்டை விற்கும் நிலைமை வந்தது.

நாள்தோறும் 16மாத்திரை சாப்பிடும் நிலைமை வந்தது, அதை வாங்க பணவசதி இல்லை.இடுபில் அணியும் பெல்ட் வங்ககுட பணம் இல்லாத நிலைமை வந்தது. நான் பிச்சை எடுக்கிறேன் என்று செய்திகள் வந்தது. இப்படி பட்ட வாழ்கையை வாழ்வதற்கு நான் இறந்துவிடலாம் என்று கண் ணிருடன் தான் சோ க த்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *