அனிருத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளியான புகைப்படம்.. அ தி ர்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema

தமிழ்திரையுலகில் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளின் கணவர் தான் நம் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இன்று மாரி, மாரி 2 என்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக இருப்பவர் தான் அவரை வைத்து அவரின் மனைவி இயக்கிய ‘3’திரைப்படத்தில் தான் தற்போது பிரபலமாக இருக்கும் அனிருத் அந்த படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பிறகு தான் ஆல்பம் பாடல்கள் முன்னணி நடிகர்களின் பட இசையமைப்பாளர் என்று கோடிகளில் புரளும் அளவுக்கு வளர்ந்து வந்தார் அனிருத். இதையடுத்து நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் அனிரூத். ரசிகர்களுக்கு பிறந்தாள் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தின் ‘குவிட் பண்ணுடா’ பாடலை வெளியிட்டார் .

இதையடுத்து பிரபலங்களும் தங்களின் வாழ்த்தினை தெரியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அனிரூத் சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதில் அனிரூத்தும் கீர்த்தி சுரேஷு ம் நெருக்கமாக அணைத்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.


இன்று கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.நாளை தனக்கு பிறந்தநாள் என்று முன்னரே அனிருத் பிறந்த நாளுக்கு இரவு பார்ட்டியில் கலந்து கொண்டாரா என்று ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள்.இப்படி கட்டி அணைத்தபடி உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் உண்மையிலே காதலிக்கிறார்களா? என்று கடும் ஷாக்கில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *