நடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர்?? அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்!! – ஷாக்கான ரசிகர்கள் !!

Cinema

மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சனுஷா.இவர் அந்த மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த துறை சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.நடிகை சனுஷா அவர்கள் தமிழ் சினிமாவில் அன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான விக்ரம் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான காசி மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு வர தொடங்கி தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.தற்போது நடிகை சனுஷா அவர்கள் தனக்கு நடந்த செயல்கள் பற்றி பிரபல பத்திரிக்கைக்கு மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் பெண்களுக்கு எப்பொழுதும் சில செயல்கள் நடக்க தான் செய்கிறது.

அதிலும் பெண்கள் அதிகமாக தற்போது பாதிக்கப்பட்டு வரும் இந்த இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது ஒரு போதும் கிடைத்தது இல்லை.அனைவரும் பயத்துடனே தான் இருந்து வருகிறார்கள்.எனக்கும் இந்த மாறி செயல்கள் நடந்துள்ளது.அதில் நான் படப்பிடிப்பிற்காக வெளி ஊருக்கு செல்ல ரயிலில் பயணம் செய்தேன்.

ஒரு 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் அனைவரும் தூங்கிய பிறகு என் அருகில் வந்து அமர்ந்தார் .நான் தூக்கத்தில் இருந்து முழித்து பார்த்துவுடன் பயந்துவிட்டேன்.நான் கத்தி கூச்சல் இட்டேன்.அனால் ஒருவரும் வர வில்லை எல்லோரும் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.மேலும் ஒரு பிரபல நடிகைக்கே இந்த நிலைமை என்றல் சாமானிய மக்களின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் அந்த இரயிலில் பனி புரியும் இன்ஸ்பெக்டர் அவர்களை வரவழைத்து அவரிடம் எனக்கு நடந்ததை கூறினேன்.என்னுடன் வந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்கள் என்னை அவரிடம் இருந்து காப்பாற்றி அந்த நபரை அடுத்து ஸ்டேஷன் ஒன்றில் இறக்கி விட்டார்கள்.மேலும் இந்த செய்தி தற்போது சனுஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *