கு டி போ தையில் ம ல்லாந்த தந்தை..! – அப்பா எழுந்திரிங்க,, அப்பா எழுந்திரிங்க..! கத றிய மகள்..! – நெஞ்சை உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி..!

Viral

உலகம் முழவுவதும் தற்போது உள்ள சூழல் குறித்து நாம் அனைவரும் அறிவோம். பல நாட்களுக்கு பிறகு ஒரு சில பகுதிகளில் சற்று த ளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோ னாவால் அ திகம் பா திக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் ம து பா ன கடைகள் தி றக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் போன்ற பலரும் இதற்கு எ தி ர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ம து பா ன ங் க ளை வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் ம து பா ன கடைகள் திறந்ததற்கு எ தி ர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். ம து பானங்களை வாங்க ம து க் க டை க ள் முன்பு தடுப்பு கட்டப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு அதில் கு டிமகன்கள் வரிசையில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பாவம்…பசியால் வா டும் ஏ ழை க ள்.

ரேஷன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது என ட்விட்டரில் பதிவு போ ட்டிருக்கிறார். மேலும் மற்றொரு பதிவில் கு டி த் து விட்டு ச ர க் கு பாட்டில்களுடன் சாலையோரம் இருக்கும் அப்பாவைப் பார்த்து ஸ்கூல் யூனிபார்மில் யாராக இருக்கும் மகள் க த றி அ ழு ம் போ ட்டோவையும் வெ ளியிட்டு இந்த வ லி எனக்கு தெரியும். பல தடவை இந்த கே வலமான அனுபவம் எனக்கு உண்டு.


என் அப்பா, நண்பன், சொந்தக்காரன் என்று பல தடவை இந்த கே வலமான அனுபவம் எனக்கு உண்டு. அதனால்தான் கே வ ல மான கு டியை நான் எ தி ர்க்கிறேன். கடைசிவரை எ தி ர்ப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக ப ரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *