வேலை மட்டும் கிடைத்தால்.. உயிரை காணிக்கையாக தருகிறேன்! இளைஞரின் நேர்த்திகடனால் நடந்த விபரீதம்…

Uncategorized

நாகர்கோவிலின் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை ப டு கா ய ங் களுடன் வாலிபர் ஒருவர் பி ண மாக மீட்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போ லீ ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ச ட ல த் தை கைப்பற்றியதுடன் விசாரணையை தொடங்கினர்.வி சா ரணையில், பி ண மாக கிடந்தவர் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியை சேர்ந்த செல்லசாமி மகன் நவீன்(வயது 32) என்பது தெரியவந்தது. பொறியியல் படித்து விட்டு வேலை தேடி வந்த நவீனுக்கு, மும்பையில் உள்ள வங்கியில் வேலை கிடைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பணியில் சேர்ந்துள்ளார் நவீன், இதற்கிடையே நேற்று முன்தினம் விமானம் மூலம் நாகர்கோவில் வந்த நவீன் த ற் கொ லை செய்து கொண்டார்.அவரது சட்டையில் இருந்த கடிதத்தில், தான் த ற் கொ லை செய்து கொண்டதற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதில், படித்துவிட்டு பல இடங்களில் வேலை தேடியதால் விரக்தியில் இருந்த நான், என் உ யி ரையே நேர்த்தி கடனாக தருகிறேன் என வேண்டியிருந்தேன். தற்போது வேலை கிடைத்ததால் எனது உ யி ரை கடவுளுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என எழுதப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *