இந்தியாவில் முதன்முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைதூ ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசனிலேயே யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது ன்றே சொல்லவேண்டும். இப்படி முதல் சீசனின் வெற்றியினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்தது. இப்படி தற்போது பல சீசன்களை கடந்து தற்போது பதினாங்கவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இதனையே தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எண்ணிய பிக்பாஸ் குழு,
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி தமிழிலும் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டு பல சின்னதிரையினரும், சினிமா பிரபலங்களும், மாடல் நடிகர்களும், பாடகர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது மக்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் ஆவலுடன் பார்த்து வந்தனர். இப்படி முதல் சீசனுக்கு பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும் .
இப்படி முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியினால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்தன. இபப்டி இந்த வருடமும் லாக்டவுன் காரணமாக தள்ளிபோடபட்ட இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் கொண்டாட்டத்துடன் தொடங்கபட்டி பல பிரபலங்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றுள்ளனர். இப்படி நான்கு வாரங்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது விறு விருப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டுக்கும் மீண்டும் ஒரு புதிய போட்டியாளர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அவரும் விஜய் டிவி பிரபலம் தானாம்.பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற மொஹம்மது அசீம் தான் அந்த புதிய போட்டியாளராம்.
இவர் ஷிவானியுடன் இணைந்து பகல் நிலவு நாடகத்தில் நடித்திருக்கிறார்.அதோடு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Actor / VJ #Azeem may be the final wildcard of #BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/I9bbOzV1wU
— Bigil Boss (@Bigil_Boss) November 3, 2020