எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது .. அல் அடையாளம் தெரியாமல் மார்டன் உடையில் எப்படி இருகிறாங்க பாருங்க!!

Uncategorized

கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியிருந்தது. அதில் நடிகர் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்காக நிகழ்ச்சி மூலமாக பெண் தேடினார்.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் பங்கேற்றனர்.

இவர்களில் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என கூறப்பட்டது.ஆனால், இறுதியில் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் மற்றவர்களுக்கு கஷ்டம் எனக்கு ஒரு அனைவரையும் நிராகரித்தார். அதன் பின்னர்தான் நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற அபர்னதி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.இவர், இதில் பங்கேற்ற போது க-வர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் எனக் கூறிய அவர் மீது தற்போது பட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *