பொதுவாகவே நாய்களை நன்றிக்கு உதாரணமாக சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிறுமி ஒருத்தி ஒரு நதிக்கரையை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது பந்து தண்ணீருக்குள் விழுந்தது. தண்ணீருக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுமி அந்த தண்ணீருக்குள் இறங்குகிறாள். உடனே அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய் ஓடிப்போய், அந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து இழுத்து அவளை கரையில் போடுகிறது
வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்களேன். மனதை உருக வைக்கும் மனிதத்துவமான நாய் என மெச்சுவீர்கள்… இதேபோல் இன்னொரு நாய் தன் ஓனர் நீச்சல் குளத்தில் குளிக்க குதித்ததைப் பார்த்துவிட்டு தானும் ஓடிப்போய் குதித்து பதட்டமாகி அவரை இழுத்துவருகிறது. வீடியோ பாருங்களேன். சிலிர்த்துப் போவீர்கள்.