மலையாளப் பெண்களின் அழகின் ரகசியம் இதுதான்… தமிழர்களே இனி இதை தூ க்கி வீ சாதீர்கள்..!

Health

விசயம் ரொம்ப சிம்பிள் தான்..நம்மூரில் அரிசி அலசிவிட்டு தூக்கி வீசும் தண்ணீர்தான் அசிரி தண்ணீர். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், ஆண்டி ஆக்சிடண்ட்களும் உள்ளது. பழைய காலத்தில் பிறந்த குழந்தையை அரிசித்தண்ணீரில் குளிப்பாட்டும் வழக்கமும் இருந்திருக்கிறது. கேரளத்து பெண்கள் இப்போது அரிசி கழுவிய தண்ணீரில் முகம் கழுவுகிறார்களாம்.


இதோடு சில பொருள்களையும் சேர்த்து கழுவினால் நல்லபலன் கிடைக்குமாம். அதாவது, ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் முகத்தில் தடவு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகத்தில் உள்ள பரு, மாடு போய் விடும். அதேபோல் இன்னொரு வழி இருக்கிறது.

2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது மென்மையான சருமம் கிடைக்கும். இதை வாரத்துக்கு இருமுறை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *