பேராண்மை படங்களில் நடித்த நடிகை சரண்யா வா இது?- குண்டாகி ஆளே மாறிவிட்டாரே?

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் முதல் கோமாளி வரை, இவரின் படங்கள் என்றால், கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்த்து, ரசித்து வரலாம். இதுதான் அநேக தமிழ் மக்களின் எண்ணம். மிகப் பெரிய எடிட்டரின் மகனாக இருந்த போதிலும், தனது அண்ணன் மோஸ்ட வாண்டட் கோலிவுட் இயக்குநர் என்ற போதிலும், இந்த 17 வருடத்தில் ஜெயம் ரவி, தனது நேர்த்தியான கதை தேர்வுகளின் வழியே, தனது திறமையான நடிப்பின் வழியே, தமிழ் ரசிகர்களை தனது சொந்தமாக்கி கொண்டுள்ளார்.
இவர் நடித்து வெளியான திரைப்படம் தான் பேராண்மை

இந்த நிலையில் நடிகைகள் சினிமாவில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக தங்களது உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வர். அதுவே திருமணம் ஆகிவிட்டால் சிலர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவர்.அப்படி ஒரு நடிகை மிகவும் குண்டாக ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்த சரண்யா தான்.

அப்படங்களுக்கு பிறகு சினிமா பக்கம் அவரை காண முடியவில்லை.இந்த நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்கள் வைரலாக பின்பே அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *