மூன்று நடிகைக்கு தூண்டில் போட்ட சரத்குமார்.. தாயாரால் சாமர்த்தியமாக தப்பித்த நாயகி! மாட்டிக்கொண்ட ராதிகா.

Cinema

தமிழ் சினிமாவில் பல கிசுகிசுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும். அதில் பல பிரபலங்களின் உண்மைகளை அவர்களாகவே கூறியும் வந்தனர்.அந்தநிலையில் நடிகர் சரத்குமாரும் சில நடிகைகளை காதலித்தும் ரகசிய தொடர்பில் இருந்தார் என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தைப் பெற்ற பிறகு தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

சரத்குமாருக்கு வில்லன் வேடத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வர ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. இதையடுத்து படங்களில் தற்போது வரை நடித்து பிரபலமானார்.இது ஒருபுறமிருக்க சரத்குமார் ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ராதிகாவுக்கு முன் சரத்குமார் காதலித்த நடிகை என்றால் அது தேவயானி தானாம். தேவயானி மீது சரத்குமாருக்கு அப்படி ஒரு காதல் இருந்ததாம்.இதனால் நேரடியாக தேவயானியின் தாயாரிடம் சென்று பெண் கேட்டுள்ளார் சரத்குமார். ஆனால் உங்களுக்கு மட்டும் பொண்ணு தர மாட்டேன் என சுருக்கென்று சொல்லி அனுப்பி விட்டாராம். இதையடுத்து, ஹீராவையும் காதலித்தும் வந்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *