பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் க வ லைக்கிடமாக இருப்பதாக பிரபல மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொ ரோ னா தொ ற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நிலையில் 14ம் தேதி மிகவும் மோ சம டைந்தது. பின்பு தீ வி ர
சி கிச்சை அளிக்கப்பட்டு, சற்று சகஜ நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவர் என பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தி டீ ரெ ன்று இன்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோ ச ம டைந்ததாகவும், க வ லைக்கிடமாக உள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், ஈடு செய்ய முடியாத எஸ்பிபி. யின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக வேலூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி, டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது தந்தைக்கு இத்தகைய மரியாதையை கொடுத்ததற்கு நன்றி கூறி எஸ்பிபி மகன் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Great full to the #APgov and @ysjagan garu for this honor. https://t.co/qUvHsOP4ZM
— S. P. Charan (@charanproducer) November 27, 2020