சிந்து கர்நாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர் இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.
நடிகை சிந்து மேனன் விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தற்போது அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிந்து மேனன் கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.
ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார்.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது சிந்து மேனனா என்று அ தி ர் ச் சியடைந்துள்ளனர்.