கடந்த ஆறுமாதங்களுக்கு மேல் லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் முடங்கிக்கிடப்பது போல சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் முடங்கிக்கிடகின்ற்றனர். ஏதோ இப்பொழுது தான் பல தளர்வுகளும் வெளிவந்து பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். எப்படி இருந்தாலும் திரையரங்குகள் இபோதைக்கு திறக்கபடுவதாய் இல்லை. தனக்கு பிடித்த ஹீரோவின் திரைப்படத்தை எப்பொழுது திரையில் பார்ப்போம் என ஆவலாக இருக்கும் அவர்களுக்கு சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் ஆறுதலளித்து வருகிறது என்றே கூறலாம். இப்படி சின்னத்திரை தொடர்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.
இப்படி தற்போது ஒளிபரப்பப்படும் தொலைகட்சிகளிலேயே வெகு காலமாக மக்களுக்கு புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகம் செய்து புகழடைந்து வருவது விஜய் தொலைக்காட்சி என்றே கூறலாம். இப்படி ஆடல் பாடல், நடனம் ,நடிப்பு என அனைத்திற்கும் தனித்தனியாக நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல திறமையானவர்களை வளர்த்து வருகிறது, இப்படி இந்த தொலைக்கட்சியில் இருந்து திரைக்கு சென்றவர்கள் தான் அதிகம். இப்படி இந்த தொலைகாட்சியில் வெகு காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிழச்சி சூப்பர் சிங்கர்.
சிறியவர் பெரியவர் என இரு வயதினருக்கும் தனித்தனியே தொடங்கப்பட்ட நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இப்படி பல சீசன்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இபப்டி கடந்த சீசனில் கிராமிய பாடல்களை பாடி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து தமிழர்கள் மத்தியில் புகழடைந்தவர்கள் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தம்பதி.
இப்படி இவர்கள் பாடிய பாடலுக்கு ரசிகர் பட்டாளமே உருவானது. இபப்டி புது புது பாடல்களையும் சூப்பர் சிங்கரில் பாடி மக்களை மகிழ்வித்தனர். சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதோடு செந்தில் கணேஷுக்கு பட வாய்ப்பும் கிடைத்து கரிகாலன் என்ற திரியாபப்டத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் செந்தில்கனேஷ் நேற்று சமீபத்தில் தனது தங்கையின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார், பிறந்தநாள் புகைப்படங்களை சமோக வலைத்தளத்தில் பகிர்ந்த இவருக்கு அட இவங்கதான் உங்க தங்களியா என முதல் முறை பார்த்ததும் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.