குலதெய்வ கோவிலில் மகளுடன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் சினோகா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்… தீயாய் பரவும் புகைப்படம்

Cinema

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சினேகா தனது குடும்பத்துடன் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுத்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகாவிற்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.தற்போது செல்ல மகளுக்கு கரூரில் உள்ள மொட்டை போட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *