கணவனை உ-யி-ரு -ட ன் பெட்ரோல் ஊற்றி கொ ளு த் திய ம னை வி! ந டு-ந-டு ங் க வை க்கும் ப கீ ர் சம்பவம்

News

தமிழகத்தில் ஆண் ந- ண்பர்களுடன் ப-ழ-கு-வ- தை க ண்-டித்த கணவனை ம-னை- வி யே கொ -லை செய்த கொ-டூ-ர ச-ம் பவம் நடந்துள்ளது. திருப்பத்தூரின் நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர், இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சசிகுமார் தீக்குளித்து த-ற்-கொ- லை க் கு முயன்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீ-க்-கா- ய ங் க ளு ட ன் உ-யி ரு க்-கு போ- ரா -டி-ய சசிகுமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை ப-ல- னி -ன்- றி உ யி-ரி ழ-ந்-தா ர்.

இந்நிலையில் சசிகுமாரின் மனைவியான பிரியாவிடம் போலீசார் நடத்திய வி சாரணையில் ஒழுங்காக பதிலளிக்கவில்லை, எனவே அவர் மீது ச-ந் -தே-க-ம-டை-ந்-த போலீசார் கி-டுக்-கு-ப்பி-டி விசாரணை நடத்தினர். அதில் அவர் செய்த கு-ற்-ற-த்தை ஒ-ப்பு-க்-கொண்டார், போலீசாரிடம் அளித்த வா-க்-கு-மூ-ல-த்-தி-ல், குடும்ப வ-று-மை- யை போக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சசிக்குமார், துபாய்க்கு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.அங்கிருந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் -த-டை-யி-ன்-றி வாட்ஸ் அப்பில் பேசும் ஆசையில் தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி அனுப்பி வைத்துள்ளார் சசிகுமார்.இந்த ஸ்மார்ட் போனில் கணவனுக்காக பதிவிறக்கம் செய்த வாட்ஸ் அப் செயலியோடு முகநூலில் நுழைந்து, டிக்டாக்கில் பயணித்து ஏராளமான ஆண் நண்பர்களை வளைத்துள்ளார் பிரியா.

கணவர் ஊரில் இல்லாததாலும், மாதம் தோறும் கணவன் தவறாமல் அனுப்பி வைத்த பணத்தாலும் பியூட்டி பார்லர், காதில் கம்மலுக்கு மேல் கம்மல் என ஆண் ந-ண்-பர்களுடன் ஊர் சு-ற்-றி வ-ந்-து-ள்ளார் பிரியா.
தங்களது தாய் டிக்டாக்கில் தி-ற- மை காட்டுவதும் புதிது புதிதாக ஆ-ண்-க ளு-டன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளான். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை க ண் கா-ணிக்க தொடங்கியுள்ளார்.

இதனால் தனக்கு இடையூறாக இருந்த சசிகுமாரை கொல்ல முடிவெடுத்து, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது பெட்ரோலை ஊ-ற்-றி எ-ரி-த்-த-து- தெரியவந்தது. தீ மளமளவென பரவியதால் சசிக்குமார் தப்ப இயலாமல் கருகி சாய்ந்த நிலையில் அருகில் தீ-க்-கா-ய–ங்-க–ளு-டன்- எ-ரி-ந்-து கொண்டிருந்த குழந்தைகளை கா-ப்–பா-ற்-று-வ-து போல ந-டி-த்து கூ–ச்ச–லிட்-ட-தும் அம்பலமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *