பசங்க படத்தில் நடத்த சோபிக்கண்ணா இது? தற்போது மாடர்னா எப்படி இருக்கார் பாருங்க..!

Cinema

நடிகர் விமல் ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன ரோல்களில் தான் நடித்து வந்தார். ஆனாலும் அவை வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. அப்படித்தான் நடிகர் விமல் நடித்த ‘பசங்க’ படமும் வெகுவாகக் ஹிட் அ டி த்தது.

பசங்க படத்தில் எல்.கே.ஜி குழந்தைகளின் டீச்சராக சோபிகண்ணா பாத்திரத்தில் நடித்த நடிகையும் ஏகபிரசித்தம். ஒருவெட்கம் வருமா? வருமா? என அவரும், விமலும் சேர்ந்து ஆடும் ஆட்டம் அன்றைய நாளில் சூப்பர், டூப்பர் ஹிட். பாண்டிராஜ் இயக்குனராக அறிமுகமான இந்தப்படம் கடந்த 2009ல் வெளியானது. சரோஜா படம் மூலம் அறிமுகமான இவரது இயற்பெயர் வேகா. இவர் சின்ன, சின்ன ரோல்களிலும், குழந்தை நட்சத்திரமாகவும் சிலபடங்களில் தலைகாட்டினார்.

இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வேகா மாடலிங்கும் கூட. பெங்கள்ளூரில் உள்ள ஐ.ஐ.எமில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் சின்ன, சின்ன ரோல் செய்துவந்த இவர் இப்போது படுமாடர்னாக அடையாளமே தெரியாத அளவுக்கு பேஷனாக இருக்கிறார். இவரது படங்கள் இப்போது இணையத்தில்வைரலாகி வருகிறது. இதைப்பார்ப்பவர்கள் அடடே இது சோபிக்கண்ணா? என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *