நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்த்திராத அழகிய புகைப்படம்

Uncategorized

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த் என 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.


ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், நடிப்பு… இயக்கம்… என சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் மற்றும் தோல்வியை சந்தித்தார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்த ரேவதி பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார். பின் மருத்துவ உதவி மூலம் ரேவதி பெண் குழந்தை பெற்றார். 2018ம் ஆண்டு 5 வயதில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாக அவரே அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *