ரா ட் ச ச ன் வி ல் ல ன் மனைவி யார் தெரியுமா? இவ்வளவு அழகிய மனைவியா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

Cinema

தமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ரா-ட்-ச்-ச-ன், இதுவும் மக்களை கவர்ந்ததா? பார்ப்போம்.கதைக்களம் விஷ்ணு பெரிய இயக்குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சை-க்-கோ படமாக இருக்க வேண்டும் என்று க-டு-மை-யா-க உழைக்கின்றார். இதற்காக உலகில் உள்ள அனைத்து சை-க்-கோ-க்-க-ள் பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கின்றார். அந்த சமயத்தில் போ-லி-ஸா-க இருந்த அவருடைய அப்பா இ-ற-க்-க, போ-லி-ஸ் வேலை இவரை தேடி வருகின்றது. அவரும் குடும்ப வ-று-மை காரணமாக அந்த வேலையில் சேர்கின்றார்.

சென்னையில் தொடர்ந்து பள்ளி மாணவிகள க-ட-த்-தப்பட்டு கொ-டூ-ரமாக கொ-லை செய்யப்படுகின்றனர், இவை தமிழக கா-வ-ல் து-றை-க்கு பெரும் தலை வ-லி-யா-க இருக்க, விஷ்ணு சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்த கேஸிற்கு உதவ, அதன் பின் இந்த சை-க்-கோ-வை தேடி அலையும் விஷ்ணு எப்படி அவனை கண்டுப்பிடிக்கின்றார் என்பதை சீட்டின் நுனிக்கு வர வைத்து காட்டியுள்ளனர்.

அதற்கு முக்கியமான காரணமாக அந்த படத்தில் நடித்த கிரிஸ்டபர் கரெக்டர்நடித்த வி-ல்-ல-ன்தான். படம் பார்த்த அனைவரையும் மி-ர-ள வைத்த அந்த வி-ல்-ல-னா-ன இது என சரவணனை பார்த்து வி-ய-க்-கா-த-வர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு சந்தமானவராக தோற்றம் கொண்டவர்.இவருடைய மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *