காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தது- நடிகரே மகிழ்ச்சியாக வெளியிட்ட தகவல் என்ன குழந்தை தெரியுமா??

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் 25 மேற்பட்ட படங்களில் யோகிபாபு நடித்துள்ளார். தற்போது யோகிபாபு கைவசம் 16 படங்கள் உள்ளது. இதை தவிர்த்து பன்னிகுட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ஆரம்ப கட்டத்தில் க ஷ் டப்பட்ட அவர் இப்போது பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் பிப்ரவரி 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவரை மிகவும் எளி மை யான முறையில் திருமணம் செய்து கொண்டார்.


அவரது திருமணம் குறித்தும் கொஞ்சம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.பின் மே மாதம் திருமண வரவேற்பு வைத்து பிரபலங்களை நேரில் சென்று அழைத்தார், கொரோனா காரணமாக திருமண வரவேற்பு நின்றது.
இந்த நிலையில் யோகி பாபுவிற்கும் மஞ்சுவிற்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை நடிகர் மனோ பாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *