ஷிவானியை அ சிங்கப்படுத்திய அம்மா! கொ தி த்து எழுந்து கிழி கிழியென கிழித்த சின்மயி! தீ யாய் பரவும் பதிவு.!

Cinema

பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் ஷிவானியை அ சிங்கப்படுத்திய அவரின் அம்மாவை விளாசியுள்ளார் சின்மயி.பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க அவர்களின் குடும்பத்தார் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் பலரையும் அ தி ர்ச்சி அடைய வைத்தது.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெத்த மகளையே அ சி ங்கமாக பேசி, திட்டினார் ஷிவானியின் அம்மா. டி.ஆர்.பி.க்காக அந்த அம்மாவை இப்படி பேச வைத்தார்களா, இல்லை இது தான் அவரின் குணமா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கேட்டார்கள்.

ஒரு அம்மாவே தன் மகளின் கேரக்டரை அ சிங்கப்படுத்துகிறாரே, யார் த வறாக பேசினாலும் ஷிவானிக்கு அவர் ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அந்த அம்மா செய்தது த வறு என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சிலர் ஷிவானியின் அம்மாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த ட்வீட் ஒன்றை பார்த்த பாடகி சின்மயி கூறியிருப்பதாவது,இந்த போஸ்ட் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. ஆனால் இந்த தாய் தன் மகளையே அசிங்கப்படுத்தியது எனக்கு த வறாகத் தெரிகிறது.

உங்கள் கேரக்டரை அ சிங்கப்படுத்தும் தாய் இல்லை என்றால் நீங்கள் லக்கி என்று உணருங்கள். ஹேர் ஸ்டைல், காஜல் அல்லது லிப்ஸ்டிக் போன்ற சாதாரண முடிவுகளுக்கு கூட மகள்களை வி லைமா து என்று அழைக்கும் நோய் இந்திய பெற்றோருக்கு உள்ளது.

யாரை ம யக்க பாக்குற, எவன் பின்னாடி சு த்துற என்று அம்மாக்கள் கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கரை) மக்கள் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர் தங்கள் மகள்களையே அ சிங்கப்படுத்த முக்கிய காரணம்.நீங்கள் ஒரு பெற்றோர் எனில்- தயவு செய்து உங்கள் மகள்களின் கேரக்டரை அ சிங்கப்படுத்துவதை நிறுத்தவும். ஒரு அடல்ட் போன்று பொறுப்பாக பேசுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *