மகள் விளையாடும் அழகை ஓரமாக நின்று ரசிக்கும் தளபதி விஜய்.. வீடியோ நீங்களே பாருங்கள்..

Cinema

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தா;தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .

ஆனால் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது மகள் திவ்யா பேட்மிட்டன் விளையாடும் அழகை தளபதி விஜய் ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன் மகள் விளையாடும் அழகை ஒரு தந்தையாக ஆனந்தத்துடன் ரசிக்கிறார் நடிகர் விஜய். இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *