நடிகர் சுஷாந்த் த ற் கொ லையின் பின்னணியில் பாலிவுட் பிரபலம் சல்மான் கான்?… அ தி ர்ச்சியில் திரையுலகம்

0

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற் கொ லைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது
ப ர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத், ச ட ல மாக கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண த்தில் ம ர் ம ம் இருப்பதாகவும், அவர் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் பி ரே த பரிசோதனை அறிக்கையில், அவர் தூ க்கிட்டு த ற் கொ லை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூ க் குக் கயிறு இறுகியதால் மூ ச் சு தி ண றி சுஷாந்த் சிங் ராஜ்புத்
ம ரண ம டைந்ததாக பி ரே த பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.

த ற் கொ லை முடிவுகளுக்கு எ திராக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படத்தில் கூட நடித்தவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். அப்படிப்பட்டவர் எதற்காக த ற் கொ லை செய்துகொண்டார் என்ற கேள்வி அவரது ரசிகர்களை துளைத்து எடுத்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி டீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தா க்கல் செய்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான்கான், பிரபலங்களான, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை
த ற் கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார். ஐபிசி ச ட்டப்பிரிவு 306, 109, 504, 506 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் உள்ளிட்டோரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் சுமார் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைக்காமல் மன உ ளைச்சலில் இருந்த அவர் த ற் கொ லை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் கு ற்றம்சாட்டி உள்ளது பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.